undefined
undefined
undefined
எளிமையாக, மிக விலைக் குறைந்த பழமாகவும் உள்ளது வாழைப்பழம். ஆனால் அதற்குள்ள மகத்துவங்கள் சொல்லி மாளாதவை. வாழைப்பழத்தின் எய்ட்ஸையே எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது என்றால் ஒரு நிமிடம் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.
வாழையில் லெக்டிகன் என்ற சர்க்கரையும், புரோட்டீனும் கலந்து சத்துள்ளது. இதை பேன்லேக் என்று மருத்துவ உலகம் சொல்கிறது.
இது மனித உடலில் செல்களை உருவாக்கும் ஆற்றல் படைத்தது. நிறைய தாவர வகைகளில் இந்தச் சத்து இருந்தாலும், வாழையில் அதிகப்படியாக இருக்கிறது.
எனவே எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், இன்த பேன்லெக் ஆனது எய்ட்ஸ் வைரஸை சுற்றிக் கொண்டு மற்ற செல்களுக்கு பரவாதபடி பாதுகாக்கும்.
எனவே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் சாப்பிட வேண்டிய பழம் வாழைப் பழமாகும். இது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இனிப்பான செய்திதான
பழம் நீயப்பா :))