பிசிசிஐ, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து சாம்பியன் லீக் 20&20 தொடரை கடந்த ஆண்டு நடத்தியது. இந்த ஆண்டுக்கான தொடர் வரும் செப்டம்பர் 10&ம்தேதி துவங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்படவில்லை. இப்போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget