உஷார் மக்களே உஷார்
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல தரப்பட்ட மோசடி பேர் வழிகள் குறுக்கு வழிகளில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.போன் மூலமாகவும்,பேப்பர்கலில் விளம்பரம் மூலமாகவும் மக்களை கவர்ச்சி வலைகளில் விழ வைக்கிறார்கள்.பிரபலமான கம்பனிகளில் வேலை வாங்கி தருவதாகவும்,மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும்
அதற்க்கு முன் பணமாக DD எடுத்து போலி முகவரிகள் கொடுத்து அந்த முகவரிக்கு DD களை அனுப்புமாறு கேட்கிறார்கள்.
அப்புறம் மொபைல் போன்களில் SMS முலமாக உங்களுக்கு பரிசு அடித்துள்ளது என்று மெசேஜ் அனுப்பி அதன் மூலமாகவும் ஏமாற்றுகிறர்கள்.
இதில் அதிகம் ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த இளையோர் தான் எனவே இது மாதிரி யாராவது உங்களை தொடர்பு கொண்டால் உடனே கூகுள் வெப்சைட் சர்ச் செய்து அந்த கம்பெனி அல்லது அந்த விஷயம் உண்மைதானா? என்று செக் செய்த பின்பு தான் அதனுடன் தொடர்பு வைக்கவும்
கவனமாக இருக்கவும்.
இது மாதிரி யாரும் பாதிக்கபட்டுரிந்தால் பின்னுட்டமிடவும்
இது சம்பந்தமான் கருத்துக்களை எங்களுடன் BLOG முலமாக பகிர்ந்து கொள்ளவும்.
http://iwwh.blogspot.com/2010/02/dont-send-dds-to-gci-enterprises-and.html
மேற்கண்ட லிங்கில் சர்ச் செய்யவும்

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget