எதிர்பார்ப்புகளை ஒட்டியே தேசிய நிஃப்டி 5333 நிலைகளை மீற இயலாமல் நாளின் நெடுகில் பக்கவாட்டில் நகர்வடைந்திருக்கின்றன. எதிர் வரும் F&O expiry வேறு சந்தையில் நிலையற்ற தன்மையினை அதிகரிக்கும்.
சந்தையில் தேக்க நிலை இன்றும் தொடரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். இது தின வர்த்தகர்களுக்கு அத்தனை நல்ல செய்தியில்லை. வியாழன் வரையில் இந்த நிலை நீடிக்கலாம். எனவே இயன்றவரையில் தின வர்த்தகர்கள் உடனுக்குடன் லாபத்தினை உறுதி செய்திடுட வேண்டும்.
NIFTY ALERT :5186 – 5227 – 5252– 5286 – 5314 – 5350 – 5382 – 5399