அடுத்த 15 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அறிக்கை கூறுகிறது.
‘எமர்ஜிங் மல்டிநேஷனல்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த அறிக்கையில் அடுத்த 2024ம் ஆண்டுக்குள் 2,200 இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளன. உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை திறப்பது அதிகரித்துள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.