ரித்திக் ரோஷன்,ஸ்பெயின் நடிகை பார்பரா மேரி நடித்துள்ள "கைட்ஸ்" ரிலீஸ் ஆன
முதல் நாள் வசூல் ரூபாய் 23 கோடி ரூபாய் குவித்துள்ளது.
இதற்கு முன் அமீர்க்ஹானின் 3 இடியட்ஸ் திரைப்படம் முதல் நாளில் 24 நாளில்
கோடி குவித்து முதலிடம் பிடித்தது.ரூபாய் 23 கோடி வசூலுடன் "கைட்ஸ்"
இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 2000 தியேட்டர்களிலும்,வெளி நாடுகளில் 500 தியேட்டர்களிலும் "கைட்ஸ்" ரிலீஸ் ஆகி உள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget