25.5.2010,

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 11ம் நாள், செவ்வாய் கிழமை,
வளர்பிறை. துவாதசி திதி காலை மணி 8.30 வரை; பிறகு, திரயோதசி திதி. சித்திரை நட்சத்திரம் மதியம் மணி 1.33 வரை; பிறகு, சுவாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோகமுடைய சமநோக்கு நாள். பிரதோஷ விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 8.00 to 9.00, மதியம் 12.00 to 1.00, இரவு 7.00 to 8.00 மணி வரை.
பொதுப் பலன்:
தற்காப்புக் கலைகள் பயில, விவாதங்களில் கலந்துக் கொள்ள நன்று.
ராகுகாலம்:3.00 to 4.30
எமகண்டம்:9.00 to 10.௩௦
மேற்கண்ட நேரங்களில்  புதிய முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும்

தவிர்க்கவும்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி,ரேவதி
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும்
தவிர்க்கவும்

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget