1.சலவையாளர் துணி துவைக்கும் துறையில் நீராடக்கூடாது .

2 .குளம் ஆறுகளில் துணியில்லாமல் குளிக்க கூடாது .

3 .தண்ணீரில் எச்சில் துப்ப கூடாது .

4 .தண்ணீரில் சிறுநீர் கழிப்பதோ ,மலம் கழிப்பதோ கூடாது .

5 .தண்ணீரில் கல் எரிய கூடாது .

6 .நதியில் புது வெள்ளம் வரும் போது முதல் பத்து நாட்கள் தலை முழுக்க கூடாது .

7 .ஆடிமாதம் பிறந்து முதல் மூன்று நாட்கள் புது தண்ணீர் வரும் சமயம் ஆற்றில் குளிக்க கூடாது . 

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget