கோடைகாலம் தொடங்கிவிட்டது குழந்தைகளுக்கு லீவ் விட்டாச்சு,அவர்களை கவனிப்பது பெற்றவர்களுக்கு பெரிய கவலையாகி விட்டது.
அவர்களை வீட்டில் கவனிப்பது முதல் சம்மர் vacation என்று சுற்றுலா தளங்களுக்கு
அழைத்து சென்று அந்த இடங்களில் கவனித்து கொள்வது வரை பெரும் சுமையாகி விட்டது.குழ‌ந்தைக‌ளு‌க்கு எ‌ந்த நோயு‌ம் தா‌க்குவத‌ற்கு அவ‌ர்களது பெ‌ற்றோ‌ரி‌ன் அஜா‌க்‌கிரதைதா‌ன் முத‌‌ல் காரணமாக இரு‌க்‌கிறது.சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வை‌ப்பது பெ‌ற்றோ‌ரி‌ன் முத‌ல் கடமை. இ‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தவறு‌ம் போதுதா‌ன் குழ‌ந்தைகளை நோ‌ய்‌த் தா‌க்கு‌‌கிறது.அதே‌ப்போல நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் உணவு உண்ணாமல் இரு‌ப்பதை ‌நினை‌த்து‌க் கவலை‌ப் படாம‌ல், உட‌ல் சோ‌ர்‌வி‌ல் இரு‌ந்து ‌விடுபடுவத‌ற்கான எ‌ளிய ஆகார‌த்தை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். மருத்துவர் ஆலோசனையின்படி நடந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உட‌ல் ‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட குழ‌ந்தைகளு‌க்கு அதிக மசாலா பொருட்கள் சேராத உணவினையும் அதிக காரமில்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.
கோடைகாலம் ஆதலால் பழச்சாறுகள் அதிக அளவில் கொடுக்கலாம்
பா‌ல், எ‌ளிய க‌ஞ்‌சி போ‌ன்றவ‌ற்றை சமை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இவை எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாவது‌ம், உடலு‌க்கு உடனடியாக தெ‌ம்பை அ‌ளி‌க்கு‌ம் ‌விதமாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
சுற்றுலாதலங்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கூட்டம் இல்லாத மனதிற்கும்
குழந்தைகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும் இடமாக இருந்தால் நல்லது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget