25.6.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் 11ம் நாள், வெள்ளிக் கிழமை,
வளர்பிறை. சதுர்த்தசி திதி மாலை மணி 5.20 வரை; பிறகு பௌர்ணமி திதி. மரணயோகமுடைய சமநோக்குள்ள கேட்டை நட்சத்திரம் இரவு மணி 9.43 வரை; பிறகு, அமிர்தயோகமுடைய கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
ராகுகாலம் :10.30 to 12.00
எமகண்டம் :3.00 to 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்
சந்திராஷ்டமம்: கார்த்திகை,ரோகிணி
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும்,புதிய முயற்சிகளையும்
தவிர்க்கவும்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
பொதுப் பலன்:
மாடு வாங்க, வாகனம் வாங்க, கிணறு வெட்ட, புரோக்ரேஜ் செய்ய நன்று.