ஜுன் - 2010 - June
                  புதன் நல்ல நேரம்   09.00 to 10.00
23 எமகண்டம்: 07.30 to 09.00
இராகுகாலம்: 12.00to 01.30




* விக்ருதி வருடம் ஆனி மாதம் 9ம் தேதி, ரஜப் 10.
* இன்று மாலை துவாதசி திதி மாலை மணி 5.58 வரை, பிறகு திரயோதசி திதி.விசாகம் நட்சத்திரம் இரவு மணி 8.45 வரை, பிறகு அனுஷம் நட்சத்திரம்.
* குளிகை: பகல் 9 முதல் 10 வரை
* சூலம்: வடக்கு. * பரிகாரம்: பால்.
* பொது: திருநெல்வேலி அன்னை ஸ்ரீகாந்திமதியம்மன் முத்துப் பல்லக்கில் தவழ்ந்த திருக்கோலம். இரவு சுவாமி வெள்ளி குதிரை, அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget